நிக்கோட்டின்
கொத்தனார் சிகரெட்டை பத்த வைக்கிறார்.
சிகரெட் பிடித்துக் கொண்டே டீ குடிக்கிறார். பின்னர் அவர் அவருடைய வேலையை செய்ய
தொடங்குகிறார். அவர் நினைத்த படியே தனது வேலையை நன்றாக செய்து முடிக்கிறார். அவர்
செய்து முடித்து விட்டு அவருடைய சம்பளத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார்.
அவருடைய மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அந்த கொத்தனார் தனது மகன் நினைத்த
படியே அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். அவர் மகனுக்கு
தேவைப்படும் எல்லா பொருட்களையும் அவரால் வாங்கி தர முடிகிறது. அவர் தனது மனைவி
குழந்தைகளுடன் நன்றாக வாழ்ந்து வருகிறார்.
ஓட்டப்பந்தய வீரன் ஒருவன் இருக்கிறான்.
அவனுக்கு தினமும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது. ஏனென்றால் அவனுக்கு காதல்
பிரச்சனை உள்ளது. பிறகு அவன் தனது ( National selection ) க்காக தினமும் பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறான். Ground க்கு
போறான். பயிற்ச்சிக்கு தயாராகும் முன் ஒரு பெட்டி கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி
அடிக்கிறான். அதன் பின்னர்
Ground க்கு
சென்று ஓடுவதற்கு தயாராகி விட்டான். Shooting sound கேட்டவுடன் ஓடுகிறான். முதல் நாள்
ஓடும் போது பத்து நிமிடத்தில் வருகிறான்.
இரண்டாவது நாள் அதேபோல் வருகிறான். Ground க்கு
போறான். இப்போது பண்ணிரண்டு நிமிடத்தில் வருகிறான். மூன்றாவது நாள் பதினைந்து
நிமிடத்தில் வருகிறான். அதன் பிறகு National selection க்கு போறான். அங்கே சென்று
ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கொண்டான். அதில் அவன் தோல்வியடைந்து விட்டு பிறகு அவன்
திரும்பவும் அங்கு உள்ள ஒரு பெட்டி கடையில் சிகரெட் வாங்கி அடிக்கிறான். அப்பொழுது
அந்த சின்ன பையன் அங்கு வருகிறான். அவனுக்கு தேவையான Note ஐ
வாங்குகிறான். அதே சமயம் அந்த ஓட்டப்பந்தய
வீரன் சிகரெட்டை பிடித்து முடித்து விட்டு அதை கீழே போட்டு தனது Shoe வை வைத்து
நசுக்கி விட்டு சென்றான்.
மகன்
: ( Call பண்ணி ) அப்பா வேலை முடிந்து
விட்டதா என்று கேட்கிறான்.
அப்பா : இல்லை. எனக்கு வேலை முடிய மாலை
ஐந்து மணி ஆகும், ஏன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார்.
மகன் : எனக்கு வரும் போது Note வாங்கிட்டு வாங்க அப்பா என்று கூறுகிறான்.
அப்பா : சரி, வாங்கிட்டு வரேன் என்று சொல்லி விட்டு, வாங்காமலே வீட்டிற்கு வந்து
விட்டார்.
மகன் : அப்பா Note வாங்கிட்டு வரலையா என்று
கேட்கிறான்.
அப்பா : இல்லை. நான் Note வாங்கிட்டு வர மறந்து விட்டேன்.
நீ
நாளைக்கு School க்கு போறப்போ, அப்பா காசு தரேன், நீயே வாங்கிக்கோ
என்று கூறுகிறார்.
மகன் : சரி அப்பா என்று கூறுகிறான்.
அப்பா : மறுநாள் காசு கொடுத்து விட்டு, இந்தா போய் வாங்கிக்கோ என்று கூறினார்.
மகன் : காசு வாங்கின உடனே பையன் சந்தோஷப்பட்டான்.
Scene -1 EXT.
Construction Site – Day
Mason Ravi
(மிகவும் சோர்வான நிலையில் ரவி தனது வேலைக்கு செல்கிறார், செல்லும்
வழியில் தனது மனைவியின் குரல் அவன் மனிதில் எதிரொலிக்கிறது
Mind voice of Mason
Ravi Wife (என்னங்க, நம்ம பையன் சண்முகத்தை, எப்படியாவது TVS School la சேத்துரனும், அதுதான், நம்ம பையனுக்கு
நாம கொடுக்கிற மிகப்பெரிய பொக்கிஷம்)
இந்த குரல் அவனுக்கு அழுத்தத்தை
தந்தாலும் அவனுக்கும் அந்த பள்ளியின் மீது மோகம் உள்ளது, தான் வாங்கும்
சம்பளத்தில், இது சாத்தியம் இல்லை என தெரிந்தாலும் , அவன் கடினமாக உழைக்க தயாராகிறான், அப்போது
மேஸ்திரி சங்கரின் phone call வருகிறது, அதை attend செய்ய,
மேஸ்திரி சங்கர் (On phone)
டேய்
ரவி இன்னைக்கி மொத்தம் 3 வீட்டுக்கு சாந்து பூசணும் , மச மசன்னு இல்லாம சீக்கிரமா முடிச்சா, நீ கேட்ட காச
தரேன் - னு
சொல்ல,
Mason Ravi (Through Phone)
சரி
ஐயா , நான்
இன்னைக்கே முடிக்கிறேன் , எனக்கு பணமும் என் பையனை TVS school la சேக்க சிபாரிசும் வேணும் அத மட்டும்
கொஞ்சம் பண்ணிறிங்க மேஸ்திரி னு கெஞ்ச
மேஸ்திரி சங்கர் (On phone)
“சரி சரி”
என்று சொல்லி கொண்டே Phone -cut செய்கிறார்
வேலையை சீக்கிரம் முடிக்க ரவிக்கு போதை
தேவைப்படுகிறது, அதற்காக
அவன் பீடியை புகைக்கிறான்.
Transition to Scene
2
Scene -2 EXT.
Racecourse road petti shop (near to Construction site) – Day
Runner Rahul
(ஓட்ட பந்தய வீரன் ராகுல், மிகவும் திறமைசாலி, சமீப காலமாக சில
மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளான், அவனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த தோழனின் மறைவு அவனை மிகவும் வாட்டி
வதைக்கிறது, அதனால் அந்த அழுத்தத்தில் இருந்து தப்பிக்க அவன் அனுதினமும் cigarette புகைப்பது
வாடிக்கையாக உள்ளது, இதனால் அவனது உடலில் சோர்வு ஏற்படுகிறது, அப்படி
இருந்தும், அவன் புகையை கைவிடும் நிலையில் இல்லை,
Coach Beer Mohamed
(Coach அவன் எதிரில் வந்து,)
நீ
சரி இல்ல, உன்னோட
வேகம் குறைந்து போச்சு, இப்படியே போனா நீ கண்டிப்பா cup அடிக்க மாட்டான்னு எச்சரிக்கை பன்றாரு
Runner Rahul
சார்! நா! பாத்துக்கிறேன் , உங்களுக்கு Cup தானே வேணும், எல்லாம்
ஓடிருவேன்னு சொல்றான்
Coach Beer Mohamed
மொதல்ல
உன்னோட பழைய வேகத்துக்காவது வர முடியுதானு பாரு, அதுவே உனக்கு வராது,
என்று கோவமாக கூறி விட்டு செல்கிறார்
(வெறியான ராகுல் கடைசி இழுவையே இழுக்க,)
Transition to Scene
3
Scene -3 EXT.
Construction Site – Day
(புகைத்து முடித்த ரவி,
முதல் வீட்டின் சாந்தை தீவிரமாக பூசி
முடிக்கிறான், அவனது வேகம் மிகவும் அருமையாக உள்ளது, அதை முடித்து விட்டு இரண்டாவது வீட்டுக்கும்
அவன் சென்று விட்டான்)
Transition Scene 4
Scene -4 EXT.
Road side – Day
(ராகுலின் கால்கள், ரோட்டில் இருக்கும் சேற்றில் பட்டு அவனது வேகம் குறைகிறது, ஆனால் வேகம்
குறைய அதுமட்டும் காரணம் அல்ல, அவன் இவ்வளவு நாளாக புகைத்த புகை, அவனுக்கும் பகையாக மாறுகிறது, நுரையீரலின்
சுவாச தன்மை முற்றிலுமாக மாறிவிட்டது. coach சொன்னது உண்மை ஆகிவிடும் போல,
இவ்வளவு நடந்தும் மீண்டும் அவன் பெட்டி
கடையில் சிகரெட் வாங்குறான்,)
Transition Scene 5
Scene -5 EXT.
Construction site – Evening
மேஸ்திரி சங்கர்
டேய்
ரவி, என்னடா
இன்னைக்கு இவ்ளோ வேலைய முடிச்சிருக்க,
(என்று சொல்லி அருகில் வர)
சரி
சரி கொஞ்சம் தள்ளி போ பீடி நாத்தம் தாங்கள
(என்று கூறி கொண்டே பணத்தை நீட்ட)
Mason Ravi
ஐயா
அந்த சிபாரிசு… னு இழுக்க
மேஸ்திரி சங்கர்
டேய்! நா பேசுறதை விட
பணம் தான் பேசும் , போய் form வாங்கு, Fees கட்டுனா, தானா சேத்துக்குவாங்க என்று சொல்ல
Mason Ravi okay என்று சொல்லி நகர்கிறான் சந்தோசமாக!
அவன் நிம்மதி பெரு மூச்சு விட
Transition Scene 6
Scene -6 EXT.
Park bench – Evening
(ராகுல் மூச்சு விட முடியாமல், சற்று திணறி கொண்டிருந்தான், இன்று அவனால், சற்றுதூரம் கூட
ஓடமுயவில்லை என்று வறுத்த பட்டு மீண்டும் புகைக்க, அவனின் மனது, தோல்வியின் நிலையை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது)
ஒரு பக்கம் ரவி இருமி கொண்டே வீட்டை
நோக்கி நடக்க, மறுபக்கம் ராகுலும் இருமி கொண்டே எதிர் திசையில் செல்கிறான்,
இந்த புகை , உங்களை வேலை
செய்ய விடாது, அப்படியே அது தற்காலிகமாக, வேகமாக வேலை செய்யவிட்டாலும், முடிவில் அது
உங்களை ஆட்கொள்ளும்
முடியும் என்ற முடிவு உங்கள் கையில்.
The End.
Feel Free Creation
No comments:
Post a Comment